அன்புத் தோழர்களே ! வணக்கம் ! நம்முடைய
இலாக்காவில் கணினி மயமாக்கப்படும் போது அவசர கதியாக சேமிப்பு வங்கிப்
பிரிவில் DATA ENTRY செய்ததை எவரும் மறந்துவிட முடியாது . ஒவ்வொரு தனி
நபரின் கணக்குகளும் மிகச் சரியாக கணினியில் மாற்றம் செய்திடவேண்டும்
என்பதை மனதில் கொள்ளாமல் , இலாக்காவில் சொன்னார்கள் என்று மேல்
அதிகாரிகளும் , மேல் அதிகாரி சொன்னார் என்று கீழ் அதிகாரிகளும் , "
வெள்ளைக் காக்கை பறக்கிறது என்றால் .. ஆமாம்.. ஆமாம் நான் கூட பார்த்தேன்
.. நாலு காக்கை பறப்பதை " என்பது போல , அதற்கான துறைசார்ந்த அறிவைச்
செலுத்தாமல் கீழ் மட்ட ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி சேமிப்பு வங்கிக் கணக்குகளை குப்பைக் காடாக்கிய கொடுமை நம் துறை தவிர வேறு எந்த துறையிலும் நடந்திருக்க சாத்தியக் கூறு இல்லை.
கடந்த 10 ஆண்டுகளாக இவை சரி செய்யவே
முடியவில்லை . விளைவு , BO, SO, SO SB , SBCO , ICO(SB), MAIL OVERSEER,
IPO, ASP , SPOS., என்று ஆயிரம் CHECKING MECHANISM இருந்தும் கூட
கோடிக்கணக்கில் பல அலுவலகங் களில் MULTIPLE FRAUD. போதாதற்கு CORE
BANKING கூத்துகளில்...................... கணக்குகளின் இருப்புகள் சரி
செய்யப்பட வேண்டிய அவசரம் மீண்டும் ...... பார்த்தால் மீண்டும் கோடிக்
கணக்கில் MINUS BALANCE.................
இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டுமே ...
எப்படி செய்வது ? இருக்கவே இருக்கிறான் ... எதையும் சுமக்கும் பொதிக்
கழுதை.... அப்பாவி அஞ்சலக எழுத்தன்.... பிடித்து மாட்டு ... பணத்தைக்
கட்டு ... இல்லையானால் விதி 16, விதி 14........ பணி ஒய்வு பெறுபவரா ?
........ நிறுத்து ஓய்வுக் கால பலன்களை ... "ஐயோ வேண்டாம் ..............
ஆளை விட்டுவிடு .. நான் VR இல் செல்கிறேன்" என்றால் .. அதுவும் கிடையாது
... நீ இங்கேயே சாக வேண்டும் இல்லையேல் பணத்தைக் கட்ட வேண்டும் ....
இதுதான் இன்றைய நிர்வாகத்தின் மோசமான பார்வை ...
பயந்த ஊழியர்கள் பலர் .................
எவன் எவனோ சுருட்டியதற்கு தங்கள் உழைப்பில் வந்த பணத்தைக் கட்டினர்
....... ....இதற்கு வழியே இல்லையா ? என்று புலம்பித் தவிப்போர் பலர் ...
"தொழிற்சங்கம் என்ன செய்கிறது ?" என்று கேள்வி கேட்டு தங்களுக்காக
போராடும் அமைப்பையே வெறுத்து ஒதுக்கி விரக்தியின் பிடியில் பலர்
.......
"கொட்டுவது தேளின் குணம் .........
தடுப்பது மனிதனின் குணம்" ....... தேள் ஏன் கொட்டுகிறது என்று கேட்க
முடியுமா ? .........அதிகார அமைப்பு பெரும்பாலும் அப்படித்தான்....... ஒரு
சில நல்லவர்களைத் தவிர ... அவர்களும் கூட அதிகார அமைப்பின் கட்டுக்குள்
... நாங்கள் என்ன செய்வது .. மேலே சொல்லுகிறார்கள் ... நாங்கள் செய்து
தானே ஆக வேண்டும் ... என்று தட்டிக் கழிப்பது கண்கூடு.
இவற்றை எதிர்கொள்ள சட்டம்
இருக்கிறதா ? நிச்சயம் இருக்கிறது ... ஆனால் நம்மில் பலருக்கு
தெரிவதில்லை ............ தெரிந்து கொள்ள ......... தொழிற்சங்கம் நடத்தும்
பயிற்சி வகுப்புகளுக்கும் வருவதில்லை ......முன்னணித் தோழர்கள் கூட
இப்படித்தான் ......... இந்த நிலை தொடர்ந்தால் , எதிர் வரக்கூடிய தனியார்
மய சூழலில்....... மீண்டும் அடிமை வாழ்வு தான் .......
MINUS BALANCE என்று கூறி நேரிடையாக
சம்பளப் பிடித்தம் செய்திட முடியாது ... சட்டப் படி SHOW CAUSE NOTICE
வழங்கப் பட வேண்டும் ... இப்படி SHOW CAUSE NOTICE வழங்காமல் ஊதியத்தில்
பிடித்தம் செய்திட உத்திரவிடப் பட்டால் உடன் உங்கள் கோட்ட/ கிளைச் செயலரை
அணுகுங்கள் ... அவர்கள் நிச்சயம் உங்கள் கோட்ட அதிகாரியிடம் சட்ட விதிகளை
எடுத்துக் காட்டி , இது தவறான அணுகுமுறை என்பதை நிலை நிறுத்துவார் ...
SHOW CAUSE NOTICE வழங்கப் பட்டால் , உடன்
உங்கள் செயலரை அணுகி அதற்கு உரிய வகையில் பதில் தயார் செய்து அனுப்ப
உதவிடக் கோருங்கள் ..... உங்களுக்கு .... உங்கள் மீதான தவறு சரிவர
நிரூபிக்கப் பட ... அதற்கான ஆவணங்கள் உங்களிடம் காட்டப் பட வேண்டும்
................... அதன் நகல்கள் உங்களுக்கு வழங்கப் பட வேண்டும் ...
MINUS BALANCE க்கு உரிய DEPOSITOR இடம் இருந்து உங்கள் கோட்ட அதிகாரி
உரிய தொகையை வசூல் செய்திட சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்
.................... இவை எதுவும் செய்யாமல் உங்களிடம் எந்தத் தொகையும்
பிடித்தம் செய்திட சட்டம் அவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கிட வில்லை
....
உங்களின் ....... தொழிற் சங்கத்தின்......
எல்லாவித முயற்சிகளையும் மீறி .......... அடாவடியாக உங்களின் சம்பளத்தில்
பிடித்தம் செய்திட உத்திரவிடப்பட்டால் நிச்சயம் நீதி மன்றம் உங்களுக்கு
பாது காப்பு வழங்கும் .......... அதற்கு செல்ல உங்களுக்கு தொழிற் சங்க
நிர்வாகிகள் உதவி செய்வார்கள் ............ அதற்கு கூட்டாக ............
தனியாக .......கோட்டச் சங்கம் சேர்த்து ... என்று பலவகையில் வழக்கு
தொடுத்து தடையாணை வாங்கிட .... அந்தந்த சூழலுக் கேற்ப ..........
அந்தந்த CASE க்கு ஏற்ப .... வழி வகை உள்ளது ...
மாதிரிக்கு இரண்டு விதமான CASE களின்..
அந்தந்த சூழலுக்கு ஏற்புடைய MODEL REPLY கீழேஅளித்துள்ளோம்
.............. படித்துப் பார்த்து உபயோகப் படுத்திக் கொள்ளவும்
....................... உங்கள் கோட்ட/ கிளைச் செயலரின் உதவியையும்
கேட்டு பெறவும் ........
மேலும் இது போன்ற ஒரு MINUS BALANCE
RECOVERY CASE இல் நீதி மன்றத்தால் தடையாணை பெறப் பட்டதால் , RECOVERY
நிறுத்தப் பட்ட உத்தரவையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம் ....
முயன்றால் முடியும் ... தொழிற் சங்க
உணர்வு கொள்ளுங்கள் ..... உதவிகளை கேட்டுப் பெறுங்கள்....உங்களுக்கு
உதவிடத்தானே நம் தொழிற் சங்க அமைப்பு? அன்றில் வேறு எதற்கு ?....
உணர்வு கொள்வோம் .... ஒன்று கூடுவோம் ... உயிரோட்டத்துடன் தொழிற்சங்கப்
பாதையில் தோழர்களை பயணிக்க செய்வோம் ...
என்றும் உங்களுடன்...
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று .
கீழே பார்க்க.....ஒரு கோட்டத்தில் அளிக்கப் பட்ட மாதிரி பதில் படிவம் 1:-
=================================================
From .07.2013
To
The Sr. Superintendent of Pos.,
Sir,
Sub: Settlement of
minus balances in SB Accounts at ......... – Reg.
Ref: SSPOs., ..... letter No.SB/CBS/MB/ADM/Dlgs. dt. 15.07.2013
…..
With reference
to the letter
cited , it has been
mentioned that , there is negligence on
my part, on the noted SB accounts
which resulted in
minus balance on the said
accounts. Based on that, a recovery
of Rs.13401/- is proposed to be made from my pay and allowances.
In this connection , I am
to submit the following
for your kind
consideration and for issue of
favourable orders.
1. Rule 18 of PO SB General Rules, 1981 empower the Postal
Department to recover any excess paid amount paid to the depositor as arrears
of Land Revenue from the depositors. Hence I request to initiate action as per the Rule ibid for
settlement of the Minus Balance.
2. Further,
I was not given
any of the copy of documents, by which , establishing that I was
actually responsible for the minus balance, since the noted dates of
transactions were between the year
2005 to 2007. For eg. copy of nominal role, user code maintenance
record
containing authorization on the software, print out copy of my pass
word usage on the said transactions, copy of LOTs concerned ,
SO SB OM Register, SBCO OM register , SB 46 registers etc. Though,
instructed in the ref., I was not allowed to pursue with the connected
vouchers/supplied with
copies of records etc. This is totally a denial of natural
justice.
3. As per Rule 48 (ii) of PO SB Manual Volume I, the Ledger Assistant at HO
should post the entries in the ledgers concerned and any
discrepancy noticed should be booked into. This was not done in
this case and
the part of S.O. SB is completely hided , with a motive to favour on selected
interests.
4. As per Rule 92 (2)
(i) , (ii) , (iii), (v) and Rule 92(3) of PO SB Manual Volume I,
Objection registers should be maintained with recordings of difference in balances at SO SB and SBCO and
extract should be sent to
S.O.s to rectify then and there. Monthly
statement of the pending objections should be
sent to the AO ICO (SB) and
Senior Superintendent to take further action. These were not done in
this case and if so
the relevant records should
be given access to the charged
official to prove his innocence. If not, the contributory factor should also be
applied on the S.O. SB and SBCO parts, and myself should not be an isolated
selection to recover any such minus
balances .
5. Since there are
agreements made by the SBCO years-to-gether, and list of balances
verified through the authorities concerned, for
any reported left over/excess/short
entries in manual ledgers/computers of 8
years back, the official working at S.O. level should not
be selectively cornered.
6. As per Standard Inspection Questionnaire prescribed
by the Department , vide para 27 (ii)
and 32(c) checks should be made by the Inspecting authorities for
verification of balances through issuance of SB 46 notices to the depositors
concerned, and verification of SO balances concerned with HOs and
nothing seems to be done in this
case for the past 8 years and failure,
if any, is now rushed to be fixed only
on the part of SO level, leaving the
Inspecting authorities/Mail Overseers in
a biased manner.
7. No sub- ordinate officers/
inspecting authorities/SO SB/SBCO
officials, are issued with notices for recovery of pay, on whose part there are many
such lapses in such of those cases, and I should not be singled out for any recovery in this case.
8. As per Rule 106 of P&T
Man. Vol. III , any recovery can be
imposed only when it is established, and in this case it was not done.
9. As per Rule 107 of P&T Man.Vol. III , the Disc. Authority should correctly assess in a realistic manner the
contributory negligence, and while determining any omission or lapses on the loss considered and the extenuating
circumstances in which the duties were
performed by the official, shall be given due weight, but
nothing has been done in this case.
In
view of above, it is requested that I may be allowed to go through
the records pertaining to the periods covered/ supplied with the
copies of records as said above, under
which such minus balances occurred. Thereafter, I shall
give my final reply in this connection.
Thanking you Sir,
Yours
faithfully,
=========================================================
வேறு ஒரு கோட்டத்தில் அளிக்கப் பட்ட மாதிரி பதில் படிவம் 2:=-
From
.04.2013
The Superintendent of Pos.,
Sir,
Sub: Multiple
frauds at Vanapadi BO a/w Karai S.O. –
Reg.
Ref: SPOs., ........... No. F1/IV/02/2011-12 dt. 27.03.2013.
…..
With reference
to the letter
cited , it has been
mentioned that , there is negligence on
my part/lapses/ failure in my duty ,on the items detailed, which
resulted in multiple frauds at Vanapadi BO. Based
on that , I
have been directed to credit the
portion of the defrauded amount , made by the Ex-BPM Sri. A. Loganathan of Vanapadi B.O.
In
this connection , I am to submit the
following for your
kind consideration and for issue
of favourable orders.
1.
As per of
POSB General Rules, 1981 the Postal Department is empowered to recover
any
amount due to the Department, when it is established that it is caused
by
a person concerned, it should be recovered from the Land Revenue of
the party concerned through the State Revenue Authorities.
a) In this instant case, the loss caused
to the Department was made because of
the multiple fraud committed by the Ex-BPM, Vanapadi Sri. A. Loganathan. It was also well
established after conducting of the
Departmental enquiry and final
orders were issued. Hence action should
be taken against the fraudulent person
to recover the amount of loss
caused to the Department. But nothing was made in this connection, taking up with the Revenue authorities till date.
b) Under
CCS(CCA) Rules 1965, there
is provision to file a case with the Police authorities
concerned against the culprit for any amount of
fraud exceeding Rs.5000/- and
this was not done in this case till date , though years-to-gether have
rolled on and final
departmental orders of punishment
was issued against the official concerned.
But only self was pressurized
to credit the amount of fraud committed by the culprit, which is
totally against the rules of the Department and against the Laws of the
Govt.
c) Instead of making efforts to recover the fraud amount from the culprit and principle
offender, he was let off freely by
imposing the final penalty of removed from
“further engagement” vide your office
memo. no.FI/I/02/2011-12 dt.
25.03.2013. It totally plugs the opportunity to have control over the official concerned and let him off
silently, besides punishing
the common staff as scapegoats.
2.
Further, to submit that, I was not allowed
to go through the records pertaining to
which any of the lapses involved
in my part, as alleged , or to
see that, whether I was actually on
duty, on that dates
of lapses occurred. This is totally a denial of
natural justice.
3.
Since
there are various Inspections / visits
made by the authorities concerned,
various Pass Book verifications, balance
verifications/ Stock Book verifications etc. were made during these three years
period, their part should also be
put under review and proper
contributory factor should also be fixed on their part. This was not done in this case and simply
the officials working at ground level are picked as a scapegoat, for
any reported lapses. This is
totally against the basic rules of the Department and exhibits
the bias attitude of the administration.
4.
As per Rule 106 of P&T Man. Vol. III , any
recovery can be imposed only when it is clearly
established, and in this case it was not
done.
5.
As per
Rule 107 of P&T Man.Vol. III ,
the disc. Authority should
correctly assess in a realistic manner the contributory negligence, and
while determining any omission or lapses
on the loss considered and the
extenuating circumstances in which the
duties were performed by the official, shall be given due weight, but
nothing has been done in this case.
In view of above, it is
requested that I may be allowed to go through the records pertaining to the periods covered, under which
such of those lapses
occurred as alleged, and the records connected with my
duty on that dates of
occurrences and I may be given
copies of the same concerned. After perusing
the records connected, after obtaining the copies concerned, I shall submit
my final reply to the notice
issued.
Thanking
you Sir,
Yours faithfully,
===========================================
கீழே பார்க்க ..ஒரு கோட்டத்தில் சம்பளப் பிடித்தம் நிறுத்தப் பட்ட உத்தரவை :-
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.