7 ஆவது ஊதியக் குழு வேண்டி பாராளு மன்றம் நோக்கி பேரணி !
கடந்த 28.04.2012 அன்று கல்கத்தா நகரில் கூடிய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தேசிய செயற்குழு ,
I)ஊதியத்துடன் 50 % பஞ்சப்படி இணைக்கப் படாததால் , 01.01.2011 முதல் அடுத்த ஊதியக் குழு அமைக்க வேண்டும் என்று கோரியும்
II) ANOMOLY COMMITTEE கூட்டத்தை உடன் கூட்டி தேங்கி உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனவும் (MACP anomoly)
III) புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடக் கோரியும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.