அன்புத் தோழர்களே வணக்கம் !
நிரப்பப் படாமல் உள்ள அனைத்து HEAD POSTMAN/ SORTING POSTMAN/ MAIL
OVERSEER/ CASH OVERSEER பதவிகளையும் உடன் நிரப்பிட வேண்டும் என்று
நமது துறை முதல்வர் உத்திரவிட்டுள்ளார் . இதன்
மூலம் பல கோட்டங்களில் நிரப்பப் படாமல் உள்ள தபால் காரர் பதவிகள்
அனைத்தும் RESULTANT ஆக நிரப்பப் பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்
வரும் தபால்காரர் தேர்வில்GDS ஊழியர்கள் தேர்வு பெற நிறைய காலியிடங்கள்
கிடைக்கும் .DG உத்திரவினைப் பார்க்க கீழே ' கிளிக்' செய்யவும் .
Thanks
NFPE GPO
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.