கடந்த பிப்ரவரி மாதம் P.A. RECTT RULES மாற்றப்
பட்டு அதில் CONFIRMATION EXAMINATION நீக்கப் பட்ட விபரத்தை
உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.
ஆனால் TAMIL NADU CIRCLE உள்ளிட்ட சில CIRCLE களில் CONFIRMATION
EXAM நீக்கப் படவில்லை என்றும், PROBATIONARY PERIOD முடிந்தபிறகு
DPC மூலம் CONFIRMATION அளிக்க வேண்டும் என்பதான உத்திரவே
இது என்றும் கூடவே CONFIRMATION EXAM ம் எழுதிட வேண்டும்
என்றும் புதிய விளக்கம் அளித்தார்கள்.
எனவே இந்த பிரச்சினையை நமது அகில இந்திய பொதுச் செயலருக்கு நமது மாநிலச் சங்கத்தின் மூலம் எடுத்திருந்தோம். அவரும்
இது குறித்து DG அவர்களுக்கு கடிதம் எழுதி , அதன் நகல் BHARATHIYA POST
பத்திரிகையிலும் பிரசுரமாகியுள்ளது.
பத்திரிகையிலும் பிரசுரமாகியுள்ளது.
தற்போது DG அலுவலகத்தில் இருந்து இதற்கான விளக்க ஆணை
அளிக்கப் பட்டுள்ளது . இதன் மூலம் CONFIRMATION EXAM நீக்கப் பட்டது
உறுதி செய்யப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.