Wednesday 20 February 2013

Strike updates in TamilNadu

தமிழக அஞ்சல் பகுதியில் வேலை நிறுத்த செய்திகள் :-

RMS  பகுதியில்  நாகர்கோயில் திருநெல்வேலி  தவிர அனைத்து பகுதிகளிலும் வேலை நிறுத்தம் முழுமையாக  நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதித் தோழர்களும்   இன்று இரவு இணைய உள்ளார்கள். RMS  T  டிவிஷனில் உள்ள அனைத்து அலுவலகங்களும்  நேற்று இரவு 12.00 மணிக்கு முழுமையாக மூடப்பட்டன. 

அஞ்சல் பகுதியில் இது வரை கிடைத்த செய்தியின் படி வேலை நிறுத்தம் 80 லிருந்து 85 சதம் வரை  வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 

திண்டுக்கல் :-  100% முழுமையாக  வேலை நிறுத்தம் 
செங்கல்பட்டு:- 95%  வேலை நிறுத்தம் 
அரக்கோணம் :- 95% வேலை நிறுத்தம் . மூடிய அலுவலகங்கள் : 46/49.
தாம்பரம் :-  95% வேலை நிறுத்தம் . மூடிய அலுவலகங்கள் :32/33.
நீலகிரி :-    100%  வேலை நிறுத்தம் . ஊட்டி தலைமை அஞ்சலகம் மூடப்பட்டது.
திருச்சி :-    90% வேலை நிறுத்தம்.
நாமக்கல் :-98% வேலை நிறுத்தம் . HO  CLOSED - 1  SO  CLOSED - 22/23
                       அஞ்சல் மூன்று - 58/60  அஞ்சல் நான்கு - 27/27 GDS - 210/220
ஸ்ரீரங்கம் :- 90% வேலை நிறுத்தம் .
கரூர்:-         90% வேலை நிறுத்தம் . SO  CLOSED - 38/42 PA -122/130P 4- 65/70
                       GDS -580/800.
திருச்செங்கோடு:-98% வேலை நிறுத்தம் . HO  CLOSED -1   SO  CLOSED - 31/32
                                    அஞ்சல் மூன்று - 68/70  அஞ்சல் நான்கு - 34/34 GDS -360/370
திருத்துறைபூண்டி - 98 %  வேலை நிறுத்தம் .
விருத்தாசலம் -  95% வேலை நிறுத்தம் .
பாண்டிச்சேரி :- 90% வேலை நிறுத்தம் .
கோவை :- 95% வேலை நிறுத்தம் .
திருப்பூர் :   95% வேலை நிறுத்தம்.
பொள்ளாச்சி :-  75%வேலை நிறுத்தம்.
ஈரோடு, கோபி, பவானி  :-  95%  வேலை நிறுத்தம்.
திருப்பத்தூர்,  குடியாத்தம் :- 85% வேலை நிறுத்தம் .
சேலம் கிழக்கு :- 70% வேலை நிறுத்தம்.
காரைக்குடி :- 95 %
சிவகங்கா :- 98%
கோவில்பட்டி :- 98%
தேனீ:- 95%
ராமநாதபுரம் :- 98%
மதுரை PSD :- 100%
திருநெல்வேலி PSD :- 100%
மதுரை :- 92%
தூத்துக்குடி :- 98%
அம்பாசமுத்திரம் :- 90%
கும்பகோணம் :- 85%
மன்னார்குடி :- 95%
புதுக்கோட்டை :- 80%
அயல் நாட்டு அஞ்சலகம் :- 90%
சென்னை வடக்கு :- 95%
சென்னை தெற்கு :- 90%
சென்னை மத்தி :- 90%
சென்னை GPO :- 70%
அம்பத்தூர், ஆவடி :- 95%
வேலூர்:- 95%
ராணிபேட்டை :- 95%
ஆரணி :- 90%
இன்னும் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன . வேலை நிறுத்தத்தை முழு வீச்சில் மேற்கொண்டுள்ள தோழர் தோழியர்களுக்கு மாநிலச் சங்கத்தின்  வீர வாழ்த்துக்கள் .!...........  
 
Thanks
NFPE GPO
 
SOURCE : http://aipeup3tn.blogspot.in/2013/02/blog-post_20.html

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.