சென்னை
GPO கோட்டக் கிளையின் மாநாடு கடந்த 14.08.2012 அன்று சென்னை GPO
வில் சிறப்பாக நடைபெற்றது . கீழ்க் கண்ட நிர்வாகிகள் நடப்பு ஈராண்டுக்கான
புதிய நிர்வாகிகளாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
தலைவர் : தோழர் . V. நோம்புராஜ் , P.A. , CHENNAI GPO.
கோட்டச் செயலர் : தோழர். K. முரளி, P.A. , CHENNAI GPO.
நிதிச் செயலர் : தோழர். M. சந்திரசேகரன், P.A., CHENNAI GPO.
Thanks
NFPE GPO