Friday, 13 January 2012
STRIKE CALLED OFF
Detail will be exhibited in website later on
-- J RAMAMURTHY
-- J RAMAMURTHY
Thanks
NFPE GPOபொது செயலரின் மேசையிலிருந்து!
17 .01 .2012 முதல் நடைபெறயுள்ள காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பை முன்னிட்டு பொது செயலரின் மேசையிலிருந்து!
அடிக்கடி அல்ல -ஆனால் வரும்படி ஆழிற்று!
ஏற்கனவே ஜூலை 2011 ல் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு ஏதிராக MNOP ஐ செயல்படுத்துவதை தடுக்கும் முகத்தான் JCA ஒரு தெளிவாக 17 .01 .2012 காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு ஆறு மாத குறுகிய இடைவெளியில் மீன்டும் ஏன்? இந்த வேலைநிறுத்த அறிவிப்பு என நீங்கள் நினைக்கக்கூடும். இந்த வேலைநிறுத்த அறிவிப்பு உங்களின் கஷ்டங்கள் நீங்கள் களப்பணிகளில் அன்றாடம் அதிகமாக ஏதிர் கொள்ளும் ஊழியர்களின் வெளிப்பாடு ஆகும்.
மிகுந்த நம்பிக்கையுடன்!
அஞ்சல் துறை செயலர் கொடுத்த நம்பிக்கை மற்றும் எழுத்து வடிவில் கொடுத்த உறுதியின் நம்பகத்தன்மையில் JCA ஜுலை 2011 வேலைநிறுத்தை ஒத்தி வைத்தது. ஆனால் நடந்தது என்ன? ஓரிறு சிறிய கோரிக்கைகளை தவிர்த்து முக்கியமான கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டது. இதனிடையில் L1 , L2 என்ற இரு பிரிப்பக திட்டங்களை செயல்படுத்த இலாக்கவனது தன்னிச்சையாக முடிவெடுத்தது. இந்த ஒருதலைபட்ச செயலை கண்டிக்க JCA க்கு வேறு என்ன வழி இருக்கிறது? 1968 க்கு பின் எத்தினியோ ஒருநாள் மற்றும் தொடர் வேலை நிறுத்தங்களை களம் கண்ட நமது ஒற்றுமை மற்றும் போராட்ட வலிமை குறித்து ஒரு மேலான எண்ணம் உள்ளது. அதுவே நமது துறை உழியரின் அதீத சக்தியாகும், மேலும் அடிவேர்வரை உள்ள தோழர்களிடம் உள்ள தன்னார்வ செயல்கள் , விழிப்புணர்வு, சுகநினைவு மற்றும் எந்த நிலையிலும் தயார் போன்ற குணதிசயங்கள் மிகவும் அதிகமாகவே வேருன்றி உள்ளது.
ஆலோசனையா? அன்றி கூட்டு சதியா ?
நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். நாம் நவீனமயமாக்கலுக்கு எதிரானவர்கள் அல்லர் இருந்து, ஏன்? L1 , L2 க்கு கடும் எதிப்பை தெரிவிக்கின்றோம்.நவீனமயமாகுதல் என்ற பெயரில் ஊழியர்களுக்கு குந்தகமோ! அன்றி மக்களுக்கு சேவை குறைவோ, உருவாக்க வழியினை செய்யக்கூடாது. L1 , L2 என்பது முற்றும் நவீனமயமாக்கப்பட்ட பிரிப்பகங்களும் அல்ல. இதற்கு முன் நமது இலாக KPMG என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் ஆலோசனை வழங்க ஒப்பந்தம் செய்து, பணத்தை விரயம் செய்தது. அந்த நிறுவனத்தின் ஆலோசனைகளின் கதி என்ன? என்பது இன்றுவரை தெரியவில்லை. சமீபத்தில் இலாகவானது Mckensy என்ற நிறுவனம் ஆலோசனை சேவை வழங்க நியம்மணம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்த தொகை மிக குறைந்ததும் அல்ல. ரூ 12 .60 கோடியில் இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தமானது. இந்தனை பெரிய தொகை கொடுத்து ஆலோசனை பெற, நமக்கு என்ன அவசியம் ? திரைமறைவில் நடந்தது என்ன ?
அரசாங்க சேவைகள் தனியார் மயமாக்கல்!
Mckency யின் தொழில்யுக்தி சாராம்சம் என்பது பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்கள் புதுயுத்திகளுடன் உலகமயமாக்கல் மற்றும் தனியார் மயமாதல்ஆகியன மூலம் அரசாங்க துறைகளை தனியர்மயமாக்க பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாக்கியும் மேலும் பல கம்பனிகளை அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து தனியார் கைகளுக்கு வெற்றியுடன் மாற்றியுள்ளோம். நாங்கள் எங்களின் கட்சி காரர்களுக்கு அவர்கனின் தேவைக்கேற்ப அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து அந்த துறைகள் வெற்றிகரமாக தனியார் மயமாக்கியுள்ளோம்.
கலப்பனியில்ல - வெறும் கணித எண்ணிக்கை!
மேற்படி விபரங்கள் மிகைப்ப்டுத்தப்பட்டவையல்ல. இவை அவர்களின் வலை தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை தான். நமது இலாக Mckency யை ஆலோசனை வழங்க மட்டும் பணியமர்த்த வில்லை மாறாக அந்த ஆலோசனைகளை செயல் படுத்தவும்தான். அதனால் தான் Mckency யின் உறுப்பினர் ஒரு CPMG க்கும் மேலான அதிகாரத்துடன் நடந்து கொள்கின்றனர். இதன் காரணமாக தமிழகம் ஆந்திரம் கர்நாடக மாநிலங்களில் போராட்டத்திற்கு வழிவகை செய்துள்ளது. இலாகாவானது முதலில் 9797 தபால் நிலையங்கள் நகர்ப்புறங்களில் மூட ஆனைபிறபித்தது. இந்த எண்ணிக்கை புள்ளி விவரங்களின் அடிப்படையில் நிர்ணியிக்கபட்டதல்ல. இவை Mckency யின் வெறும் கணித முறையின் ஆலோசனையே. அவ்வப்போது போராட்டங்கள் நடக்கின்றன.
சமுக கடமையின் வழுவல்!
இலாகவானது Speed post hub களைஉருவாக்கி துரித தபால் சேவையை மையகபடுத்தியுள்ளது. ஒரு தபால் வட்டத்துக்குள் உள்ள தபால்கள் பவேறு இடையுறுகளை இந்த Hub ம் சந்திக்கிறது. இமாசல பிரதேச உயர் நீதிமன்றம் குட்டு கொடுத்தும் அதிகாரிகள் இந்த Hub system தை விட்டுவிட தயாரில்லை. அவர்கள் சேவையை விட வருமனத்தைதான் குறிவைத்து காய்களை நகர்த்து வதாக சொல்கிறார்கள். உள்வட்ட SPC க்களை உருவாக்க Directorate ஆணை பிறப்பித்தும் CPMG /PMG க்கள் அவற்றை நிறைவேற்ற தயக்கம் காட்டுக்ன்றனர்.
CPMG , DG க்கு மேலதிகாரியா ?
மகாராஷ்ரா மாநிலத்தில் CPMG அவர்கள் இலாகாவின் நஷ்டத்தை குறைக்க ஒரு கமிட்டியை அமைத்தார்கள். அந்த கமிட்டி, தன் அறிக்கையில் 39 Single hand post office ஐ BO ஆகவும், நகர்புறங்களில் உள்ள 549 Single hand BO ஆகவும், மீதமுள்ள 349 அஞ்சலகங்களில் 117 ஐ பக்கத்தில் உள்ள அஞ்சலகங்களுடன் இணைத்துவிடவும், மீதமுள்ள் அலுவலகங்களை Est . review செய்து தரம் தாழ்த்தவும் பரிந்துரைத்துள்ளது. இந்த செயலானது தொழிற் சங்கங்களின் கோரிக்கை ஏற்று 6.7.11 ல் துறை செயலர் ஒப்ப்புக்கொண்ட சரத்தான ஒரு தபால் அலுவலகம் மூடும்போதும் / இணைக்கும் போதும் அதற்கு பதில் வேறு ஒரு வளர்ந்து வரும் இடத்தில் அந்த தபால் அலுவலகம் நிலைபடுத்த/ நிறுவவேண்டும் என்கின்ற, DG அவர்களின் உத்திரவுக்கு முரன்ப்பாடாக உள்ளதே. இது DG அவர்களின் 27 .12 .11 தேதியிட்ட அறிக்கைக்கு எதிராக உள்ளதே? இந்த முரண்பாடான ஆணையிடும், DG ஐ விட உயர் அந்தஸ்தில் உள்ளதாக நினைக்கும் Mohansingh, CPMG அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் .
இதே CPMG அவர்கள் இரண்டு sorting அலுவலகங்களை மூடி நவம்பர் 2011 ல் 10௦ நாள் strike க்கு வித்திட்டார்! இலாக முதல்வர் உத்தரவிட்டும், அந்த உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் CPMG சிறிதும் மாறவில்லை?
FR17(a) போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்காது என்று இலாக ஒத்துக் கொண்டதற்கு மாறாக, அவை தொடர் கதையாக உள்ளது. இது போன்ற கீழ் மட்ட அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாத உயர் அதிகாரிகள், ஏன்? தொழிற் சங்கங்களுடன் இப்படி ஒரு ஏமாற்று ஒப்பந்தங்கள் போடுகின்றனர். இது உண்மையிலேயே தொழிற் சங்கங்களை முட்டால்களாக கருதும் செயலாகவே உள்ளது. இந்த துர்பாக்கிய தொற்று நோய் போன்ற செயல், பிற மாநிலங்களிலும் பரவினால் நிலைமை என்னவாகும்? இதை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டாமா?
சேவையை சீர்குலைக்க உறுதி!
27.12.11 ல் நடந்த பேச்சு வார்த்தையின் போது L1,L2 ஐ எப்படியும் செயல்படுத்துவது என்றும், பிறகு அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆராயும் என்றும் Member (O) அவர்கள் பிரகடன படுத்துகிறார். RMS ஐ ஒழித்துக்கட்டும் இப்படிப்பட்ட L1,L2 ஐ எப்படி நாம் அனுமதிப்பது?
L1,L2 என்பவை கீழ் கண்ட மூன்று சாராம்சங்கள் உள்ளது.
1. பொதுமக்கள் / நுகர்வோருக்கு உபயோகமாய் இல்லாதது.
2. செயல்படுத்தும் செலவு மற்றவற்றை விடவும் அதிகமாய் உள்ளது.
3.ஊழியர்கள் இடமாற்றமும், இறுதியில் L2 அலுவலகங்கள் மூடலும் தொடர்கதை ஆகும்.
7.12.11 தேதியிட்ட கடிதம் மூலம் நாம் L1&L2 செயல் படுத்த இயலாத காரணங்களை விவரித்தோம். இந்த L1&L2 என்பது sorting வேலையை மையப்படுத்தி ஊழியர்களை வீடுக்கு அனுப்புவதாகவும்.
AMPC யின் செயல் பாடுகள் குறித்து பார்ப்போம். சென்னை, மும்பையில் உள்ள AMPC க்கள் "யானையை கட்டி தீனிபோடும் செயலுக்கு ஒப்பாகும்". இவை மூலம் இலாகாவிற்கு கோடிகணக்கான பணம் விரயமாகிறது. CPMG மகாராஷ்டிர அவர்களின் கூற்றுபடியே (நமது JCA வின் கூற்று அல்ல).
''தற்போது ரூ.72,84,864/- AMPC பராமரிப்பு மற்றும் மின்சார உபயோகத்திற்கு மட்டும் செலவிடப்படுகிறது. இது தவிர ரூ.108,92,064/- நிர்வாக செலவாக செல்கிறது. AMPC ஐ APSO உடன் சேர்த்துவிட்டால் இலாகாவிற்கு ரூ.181,76,928 /- சேமிப்பாக மாறும்''.
உண்மை நிலை: சென்னை யில் உள்ள AMPC இயந்திரம் இயங்காமல் பழுதடைந்துள்ளது. சென்னை Egmore /Central ல் வரும் தபால்கள் AMPC க்கு (20 KM தூரமுள்ள) திருப்பி அனுப்பி பின் பெற்று, AMPC யில் sorting நடந்ததாக கணக்கு காட்டப்படுகிறது. டில்லி, கல்கத்தாவில் AMPC நிறுவும் எண்ணத்தில் உள்ளபோது CPMG மகாராஷ்டிர அவர்கள் இக்கருத்தை தெரிவித்துருப்பது குறிப்பிடத்தக்கது.AMPC க்கள் நஷ்டத்தில் இயங்குவது தெரிந்தும், நாம் பிற இடங்களிலும் AMPC உருவாக்குவதை எப்படி அனுமதிக்க முடியும்? முதலில் AMPC க்கள் லாபத்தில் செயல்படுகிறது என்று நிர்வாகம் நிருபிக்கட்டும். பின் நம் நிலைப்பாடு தெளிவாகும்.
1. எந்த ஒரு திட்டத்தை அமுல்படுத்தும் முன் கலந்துரையாடல் என்பது PSB ல் நடப்பதில்லை.எதையும் ஒரு சில தனிப்பட்டவர்களின் விருப்பபடியே நடைபெறுகிறது.
2 . Freighter Air Carrier மூலம் 300 கோடி வருவாய் இழப்புக்கு வித்திட்ட கீழ் நிலை அதிகாரிகள் தான், தற்போது L1 , L2 க்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.
3. MO விதேஷ் மென்பொருள் வங்க கோடிகணக்கில் செலவு. ஆனால் அதனால் வந்த வரவு வெறும் 39 மனியாடர்கள் மூலம் ரூ.4000 /- மட்டுமே! இது இதன் துவக்க விழாவிற்கு ஆன செலவில் 1 % கூடஇல்லை.
4 . V- SAT என்பது பெரிய தோல்வியில் முடிந்தது.
5 . BNPL என்ற பெயரில் வருவாய் இழப்பு.
சொட்டு கூல்!
மகாராஷ்ரா மாநிலத்தில் சொட்டு கூல் Godrej MRP விட அதிகமான விலைக்கு அஞ்சகங்களில் விற்கப்படுகிறது. 3250 க்கு கிடைக்கும் சொட்டு கூல் 3740 க்கு நாம் விற்கும் நிலை. அதுவும் 7169 விற்றதில் 5654 GDS க்கு, 857 இலாக ஊழியர்கள் வாங்கியது. வெறும் 658 மட்டுமே பொது மக்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இது தான் உண்மையான மார்க்கெட்டிங்? GDS களை வதைத்து பெற்ற மார்க்கெட்டிங்! சொட்டு கூல் களை MMS வேன்களில் கொண்டு செல்கையில் வருவாய் துறையினரால் பிடிப்பட்டது வெட்க கேடான ஒன்று!
சமாதனம் - இயலாத ஒன்று!
மேற்கூறிய காரணங்களால் L1&L2 உருவாக்குவதற்கு எந்த உறுதியான காரணம் இல்லை. சேவையானது இதனால் மேலும் குந்தகமடையும், ஊழியர்கள் இடமாற்றம் செய்ய நேரிடும், சேவை பதிக்கப்படும். இவற்றை நாம் சகித்துக்கொள்ள முடியாது. எனவேதான், இந்த குறுகிய தருணத்தில் தள்ளிவைத்த வேலை நிறுத்தத்தை தொடர வேண்டிய கட்டயமாகிறது.
GDS க்கு எதிரான நிலைப்பாடு!
Strike demands ல் உள்ள பிற கோரிக்கைகள் பற்றி பார்ப்போம். கீழ் கண்டவை GDS கேடருக்கு கொடுத்த உத்திரவாதமாகும்.
1 . பண பரிமாற்ற அளவு BPM களுக்கு 20000 தில் இருந்து 10000 மாக ஒரு வாரத்தில் குறைக்கப்படும்.
2 . GDS போனஸ் உச்ச வரம்பு மாற்றிட புதிய விதியை MOF க்கு அனுப்புதல்.
3 . வேலை நேரம் குறைந்தாலும் ஏற்கனவே வாங்கிய TRCA குறைக்கப்படாது.
ஆனால் நடந்தது என்ன? IFA மேற்கண்டவற்றை நிராகரித்தது. இது குறித்து 27 .12 .11 ல் Member (P ) யிடம், மீண்டும் விவாதித்தோம். ஆனால், இவற்றிக்கு உத்திரவாதம் தம்மால் அளிக்க முடியாது என ஏதிர்மறையான நிலையை எடுத்தார்கள்.
GDS குடும்பங்களுக்கு நிவாரணம் இல்லை
கருணை அடிப்படையில் வேலை வழங்க GDS வாரிசுதாரர்களுக்கு Degree படித்திருந்தால் 25 points கொடுப்பதாக முடிவெடுத்துள்ளனர். ஒரு GDS என்பவர் தன் வாரிசை Degree படிக்க வைப்பது என்பது எத்தனை தூரம் சாத்தியமாகும் அதுவும் 10 ம் வகுப்பு குறைந்த பட்ச படிப்பு உள்ள GDS பதவிக்கு Degree ஏன் ? 50 % மதிப்பெண்கள் என்ற அவலநிலை ஏன்? GDS இறந்தவுடன் தனது வாரிசுக்கு வேலை என்ற சமூக நீதி செயல் படுத்தப்பட்ட நிலை போய் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் திணித்து GDS வாழ்வில் விளையாடுகின்றனர்.
அரை நுற்றாண்டு சாசனம் குளிர் சாதனக்கிடங்கில்!
Postman தேர்வில் GDS களுக்கு 100 % நேரடி நியமனம் என்ற 50 ஆண்டு நடைமுறையில் உள்ள நிலையை தற்போது 25 % மட்டுமே என்று மாற்றி அமைத்து GDS களின் வாழ்வில் விளையாடுகிறார்கள். 25 % நியமனம் GDS களின் சீனியாரிட்டி அடிப்படையில் என்பதை தூக்கி எறிந்துள்ளார்கள். ஜூலை 2011 Member அவர்கள் இதற்கு உத்திரவாதம் கொடுத்தார்கள். ஆனால் Member (P) 27.12.11 ல் இது சாத்தியமில்லை என்று மறுக்கிறார். NREGIS குறியீடு இதுவரை முறை படுத்தப்படவில்லை. மேற்சொன்னவை மூலம் எல்லாம் எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட GDS பற்றிய எல்லா உத்திர வாதங்களும் பின்னர் வந்த அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.
பகுதி நேர /தற்காலிக ஊழியர் அவலநிலை!
6.7.2011 ல் நடந்த கூட்டத்தில் எழுத்து பூர்வமாக 1993 க்கு முன் உள்ள அனைத்து CL களுக்கும் prorate basis ல் பணம் செட்டில் செய்யப்படும் என்று வாக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை செயல் படுத்தப்படவில்லை. கேட்டால் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகள் வந்ததும் இதுகுறித்து நிலைப்பாடு எடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஊழியர்கள் பக்கம், இந்த கமிட்டியில் உறுப்பினர்கள் இல்லை. அதேபோல் Contigent தோழர்களுக்கு GDS பதவி கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
JCM கூட்டம் நடை பெறவில்லை?
JCM நடைமுறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் பருவமுறை கூட்டங்கள் நடைபெற வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வோர் தொழிற் சங்கங்களிடமும் கூட்டம் நடை பெற வேண்டும். ஆனால் ஆறு வருடங்கள் ஆகியும் பருவ முறை கூட்டங்கள், இது வரை நடை பெறவில்லை. ஆகஸ்ட் 2010 ஒரே ஒரு கூட்டம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கூட, நடைமுறை படுத்தாமல் இன்றுவரை உள்ளது. உதாரணத்திற்கு
1 . PO&RMS Accountant களுக்கு Spl .Allowance ஐ சம்பள நிர்ணயம் செய்ய கர்நாடக உயர் நீதி மன்றம் உத்திரவு அளித்தும், மேலும் அணைத்து துறை தலைவர்களின் opinion கேட்டு இன்று வரை கிடப்பில் போட்டுவிட்டு, உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் SLP போடப்பட்டுள்ளது
2 . ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துறையான Security Bond/Fidelity Bond SPM மற்றும் பணம் பட்டுவாடா செய்யும் ஊழியர்களிடம் பெறப்படவேண்டிய அவசியம் இல்லை என்ற பரிந்துரை, இந்த நாள் வரை அமுல் படுத்தாமல் தேவைஇல்லாமல் ஊழியர்களிடம் பெரிய தொகையை பிரிமியமாக ஒவோர் வருடமும் செலவழிக்க வேண்டியுள்ளது.
3. Nanda singh Punjab circle க்கு சாதகமாக Dte. order No.2-2/88-PE-I dt.1.12.1992 ல் கொடுத்த உத்தரவை அதே நிலையில் உள்ள இன்றைய PO&RMS Accountant களுக்கும் செயல்படுத்த (Defunct scale) கோரிக்கை வைத்தும் இதுவரை இலாகா நடைமுறை படுத்தவில்லை.
4. கட்டாயப்படுத்தி குடியிருப்பு வழங்குகிறார்கள் ராஜஸ்தான் மாநிலத்தில்.
5. புதிய பென்ஷன் திட்டம் 2004 கீழ் உள்ள ஊழியர்களுக்கு தங்களின் கணக்கில் உள்ள விபரங்களை இதுவரை வழங்கவில்லை.
6. Accountant தேர்ச்சி பெறாமல் அக்கௌன்டன்ட் பணியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்காமை.
7. Postman களுக்கு ஐந்தாவது ஊதியக்குழுவில் அதிகப்படியாய் ஊதியம் நிர்ணியத்ததை Accountant களிடம் பிடித்தம் செய்தல்.
8. Minor penalty உள்ளவர்களை SPM ஆக Single Hand / Double Hand அஞ்சலகங்களில் பணிசெய்ய உள்ள தடை நீக்க.
9. துறை தேர்வுகள் நடத்தும் அனைவருக்கும் Honorarium உயர்த்தி வழங்காமை.
10. ஊணமுற்றோரை IPO தேர்வுக்கு எழுத அனுமதி மறுப்பது.
11 .அனைத்து HSG I பதவிகளை ஜெனரல் லைன் க்கு கொண்டுவருவது.
12.காசாளர் இல்லாத அலுவலகங்களில், SPM களுக்கு பண பரி மாற்றத்திற்கான சிறப்பு ஊதியம் வழங்குதல்.
மேற்சொன்ன அனைத்து கோரிக்கைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளது. இதுவும் நமது அதிருப்திக்கு காரணமாகும்.

NFPE GPO
Monday, 9 January 2012
Please make your presence for Dharna-STRIKE
Fight for your rights;
Fight for your life;
Please be present on tomorrow strike to show our strength .Large number of people presence will send a strong signal to our Government. Tomorrow strike must create history .Request all the viewers of the blog and department employees to assemble at Regional office for strike-dharna.
Think for yourself, question authority; The real guarantee of freedom is an equilibrium of social forces in conflict, not the triumph of any one force.
Come and join hands with our union leaders to make our strike a great victory .
Will end this notice by saying that “if you are not going to make an effort for today life then there won’t be future for anyone. Read twice. "
Please make your presence tomorrow
Thanks
NFPE GPO
Issue of Individual Plastic Cards to CGHS beneficiaries
Hi All,
Click the title "Issue of Individual Plastic Cards to CGHS beneficiaries" to know the details regarding the same.
Thanks
NFPE GPO
Click the title "Issue of Individual Plastic Cards to CGHS beneficiaries" to know the details regarding the same.
Thanks
NFPE GPO
MASS DHARNA ON 10.1.2012 AND STRIKE MEETINGS AT REGIONAL HQRS
27.12.2011 அன்று இலாக்காவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியுற்றதன் காரணமாக வேலை நிறுத்தத்திற்கான போராட்டங்களை
தீவிரப் படுத்த மத்திய JCA முடிவெடுத்து போராட்ட திட்டங்களை அறிவித்துள்ளது. அதனை அமல்படுத்தும் விதமாக தமிழக JCA வில்
கீழ்க்கண்ட போராட்டத் திட்டங்களை செயல் படுத்திட முடிவெடுக்கப் பட்டுள்ளது.
மாபெரும் தர்ணா
நாள் : 10.01.2012 நேரம் : காலை 09.00 முதல்
மாலை 05.00 வரை.
இடம் : CHIEF PMG அலுவலகம் முன்பாக .
சென்னை மாநகரத்தில் உள்ள கோட்ட/ கிளைகள் முழுமையாக இந்த
தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு நமது வலிமையை இலாக்காவுக்கும்
அரசுக்கும் தெரிவித்திட வேண்டுகிறோம்.
இதர பகுதிகளில் அந்தந்த கோட்ட/கிளைகளில் முழு நாள் தர்ணா போராட்டம்
நடத்திட வேண்டுகிறோம்.
இதன் தொடர்ச்சியாக மண்டல தலைமையகத்தில் JCA வில் அங்கம்
வகிக்கும் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்து கொள்ளும் வேலை
நிறுத்த சிறப்பு விளக்க கூட்டங்கள் கீழ்க் கண்ட தேதிகளில் நடைபெற
உள்ளன. இதனை அந்தந்த மண்டல தலைமையகத்தில் உள்ள கோட்டச்
செயலர்களும் மண்டல / மாநில நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து ஏற்பாடு
செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அந்தந்த மண்டலத்தில் உள்ள கோட்ட /கிளைகளில் இருந்து தோழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டு கூட்டங்களை சிறக்கச் செய்ய வேண்டுகிறோம். போஸ்டர் , சுற்றறிக்கைகள் தனியே அனுப்பப் பட்டுள்ளன . இது தவிர அந்தந்த கோட்டங்களில் JCA வின் மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கும் அந்தந்த கோட்ட/கிளைச் செயலர்கள் ஏற்பாடு செய்திட அன்புடன் வேண்டுகிறோம். இதற்கும் தனியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாநிலச் செயலர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டங்கள்.'
நாள் : 11.01.2012 - திருச்சி தலைமை அஞ்சலகம் முன்பாக.
12.01.2012 - மதுரை தலை அஞ்சலகம் முன்பாக.
13.01.2012 - கோவை தலைமை அஞ்சலகம் முன்பாக.
16.01.2012 அன்று அனைத்து கோட்ட/ கிளை/மண்டல தலைமையகங்களிலும்
கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகு வர்த்தி ஏந்தி பேரணிகள்/ ஊர்வலங்கள்/ ஆர்ப்பாட்டங்கள் நடத்திட வேண்டுகிறோம்.
சுற்றறிக்கை கிடைக்கவில்லை என்றோ காலதாமதமாகக் கிடைத்தது
என்றோ JCA போராட்ட திட்டங்களை நடத்திடாமல் இருக்க வேண்டாம்
என்று அன்புடன் வேண்டுகிறோம் . இந்த வலைத்தளத்தை பார்த்த
தோழமை உள்ளங்கள் பார்க்காத தோழர்களுக்கும் இந்த செய்திகளை
தெரிவித்திட அன்புடன் வேண்டுகிறோம்.
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
போராட்ட வாழ்த்துகளுடன்
J.R. , மாநிலச் செயலர்.
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
போராட்ட வாழ்த்துகளுடன்
J.R. , மாநிலச் செயலர்.
Thanks
NFPE GPO
Grant of Family Pension to next eligible member in the family in the case of missing family members
Hi All,
Click the title "Grant of Family Pension to next eligible member in the family in the case of missing family members" to read the circular.
Thanks
NFPE GPO
Click the title "Grant of Family Pension to next eligible member in the family in the case of missing family members" to read the circular.
Thanks
NFPE GPO
DISCUSSION IN THE JCM NATIONAL ANOMALY COMMITTEE MEETING
Hi All,
Click the title "DISCUSSION IN THE JCM NATIONAL ANOMALY COMMITTEE MEETING" to know the details and updates.
Thanks
NFPE GPO
Click the title "DISCUSSION IN THE JCM NATIONAL ANOMALY COMMITTEE MEETING" to know the details and updates.
Thanks
NFPE GPO
Wednesday, 4 January 2012
Will India’s snail mail begin brisk walking with post office reforms and liberalisation?
The government’s plan to tap into India’s vast postal system to reach out to the unbanked population by utilising offices across the country as banks is expected to take some shape this year as the proposal has been sent to the Finance Ministry for its nod.
The idea that 1.55 lakh Post Offices could double up as banks is aimed at aiding the government’s goal of financial inclusion, especially in rural areas. Once implemented, coverage of the country’s banking network will increase three-fold in one stroke.
Around 90 percent of the Post Office branches are in rural areas. In contrast, out of approximately 87,000 bank branches in the country, around 24,000 are in rural India.
Although the idea has been around for a while, Communications Minister Kapil Sibal brought it to centrestage in July. However, before it takes shape, the Acts governing the banking and postal sectors will have to go through major amendments.
“Before applying for a banking licence, there are certain procedures that need to be completed. The work is in progress and the proposal has been submitted to the Ministry of Finance for its nod to go ahead,” a government official privy to the development told PTI.
The year may witness quite a few amendments to the 113- year-old Post Office Act, which are aimed at opening up the sector.
The proposed amendments in The Indian Post Office Act, 1898, include recognising the services of private courier players and bringing them under the regulatory ambit. This will legalise ‘forbidden services’ like sending personal letters through private courier companies.
However, a lot needs to be done within the Department of Posts before reforms are implemented in the sector, as the industry is demanding that the services wing of the DoP should be a separate entity. This could be done along the lines of BSNL, which was hived-off from the Department of Telecom, industry players have said.
During 2011, Sibal made efforts to kick-off reforms in the sector, starting with India Post.
“After many years, we have seen government is ready to listen to industry. Minister (Sibal) has said that no policy decision will be made without taking views of industry. It’s a highly welcome move, but DoP officials are still not ready to open up,” said an industry representative. .
India Post is the biggest postal network in the world, a major portion of which, about 1.4 lakh post offices, are located in rural India.
Sibal had announced a 100-day agenda for revamping the DoP, especially its services. The agenda was designed around objectives assigned under the 11th Five-Year Plan (2007-12).
The agenda included provisions to facilitate round-the-clock transactions by customers through web portals, call centres, ATMs and other tools to modernise and enhance the operational and service efficiency of the government-run ‘India Post’.
Sibal attempted to create an image of modernisation in India Post by launching an e-post office portal with an e-commerce section. He pushed India Post to build partnerships with private players for utilising its capacity. The effort did show some results.
In June, 2011, India Post partnered with apparel retail chain Fab India to provide its customers with the facility to ship their purchases to destinations they want from the store.
The DoP also partnered with state handloom centres to provide logistics services to craftsmen for both national and international destinations.
Built up over the years, its reach in the hinterland caught the government’s attention as a tool to reach out to the masses under public programmes.
The year for the DoP began with a partnership with the UIDAI to deliver Aadhar numbers. In November, the UIDAI roped in TCIL to support India Post, which could not manage the work load in view of inadequate printing facilities at Kolkata and Delhi. India Post was printing about 1.5 lakh Aadhaar cards a day, whereas the UIDAI enrollment was over 10 lakh residents daily in that month.
The DoP was also seen as good option to disseminate wages to people under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA). However, a lack of capacity and lax management posed questions over its service standards.
A parliamentary Standing Committee on the DoP found a huge gap between the wages disseminated by the DoP and the figures recorded by the Department of Rural development. In 2009-10, the gaps in the data submitted by both departments widened to 13 lakh in terms of total MGNREGA worker accounts and over Rs 1,000 crore vis-a-vis the wages distributed.
During 2010-11, the DRD furnished the data one month later than the DoP. Upon examination, it was found there was a deviation of 29 lakh in respect of the number of accounts and about Rs 1,221 crore in respect of the amount disbursed vis-a-vis the DoP’s figures, the Standing Committee said in its report.
Besides these glitches, a fund crunch left the DoP unable to address urgent and important requirements.
During the 11th Five-Year Plan, the DoP was allocated Rs 2,700 crore for technology upgradation of Post Offices. However, the Expenditure Finance Committee (EFC) restricted this to Rs 2,505.86 crore. The final amount approved two years after commencement of the Plan was Rs 978 crore.
With immense potential and as possibly many hiccups on the way to realising them, 2012 will be the year to watch which way India’s postal system goes.
PTI

Official minutes of the meeting held on 27.12.2011
The full text of the official minutes of the meeting held on 27.12.2011 with Members, Postal Board circulated vide Dept. letter No. 08/18/2011-SR dated 30.12.2011 is furnished.
Please refer the CHQ’s circular - General Secretary’s desk dated 30.12.2011 in which we have elaborated the minds and Position of the Postal Directorate and the need for registering our protest through the proposed indefinite strike. The minutes contains nothing new except the same we mentioned but it is the confirmed version in writing by the department to deny our genuine dues.
To save postal and to secure better service conditions besides resolving age old issues, we have no other alternative except to proceed on our direction for indefinite strike from 17.1.2012.
Mobilize all! Translate the CHQ circular and meet each & every members and make the strike a grand success.
For downloading/viewing the official minutes, please click below
Wednesday, 28 December 2011
Information to All!!!!!!
POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANIZATIONS
ALL INDIA POSTAL EXTRA DEPARTMENTAL EMPLOYEES UNION
NATIONAL UNION OF GRAMIN DAK SEVAKS
NEW DELHI
DISCUSSION WITH POSTAL BOARD - NO PROGRESS
JCA DECIDES TO GO AHEAD WITH THE STRIKE DECISION
HOLD MASS DHARNA ON 10.01.2012 IN FRONT OF CIRCLE/REGIONAL/DIVISIONAL OFFICES
On 27.12.2011, Discussion on 25 point Charter of Demands has been held with the Postal Board -Member (Personnel), Member (Operations), Member (PLI) and Member (Planning). The discussion lasted for eight hours. Even though the staff side has elaborately explained all the demands raised in the Charter, there was no favourable or result-oriented settlement on any of the demands. Thereafter the Central JCA met and decided to go ahead with the strike decision. It is decided to intensify the campaign. Accordingly the Central JCA calls upon all the Branch/Divisional/Circle Union to organize MASS Dharna in front of all Circle/Regional/Divisional offices on 10.01.2012. It is also decided to organize candle-light protest demonstration/procession/rallies on all important places on 16.01.2012. Further all intensive campaign such as squad work, conventions, general bodies, press conferences etc may be organized at all levels. Make the indefinite strike from 17.01.2012 a historic success
A Clarion call to protect centurion old postal services
Despite our desire to maintain peace and tranquillity for the advancement of service and the workers, we have been pushing again and again towards the wall and forced us to take confronting position just in order to save the service and its workers.
During the July settlement, we were optimistic that the Postal Board would honour its commitments which were given in writing and led a peaceful passage for better improvement of service. Perhaps it is our apprehension, that it may be due to the clear mandate of some sitting at the decision taking level with the collusion of some courier agencies or with foreign forces which have taken pledge to pull to pieces the postal from Govt. Services.
When the department introduced freight carrier through Air India, we record our observation that it would not improve service but deteriorate. But nobody hears. What happened? The freightcarrier has been dropped after one year resulting in the known minimum loss of 300 crores! Just to justify the weight of the freighter carrier, speed post and other articles were back routed and inordinate delay was noticed resulting hue & cry from the circle heads too.
The very same coteries which were responsible for the freighter carrier,is now annoying to introduce L1 & L2 in sorting despite the fact that they know very well that it will lead to delay in delivery and cause inconveniences to the staff. The inordinate delay in delivery of speed post articles within intra circle resulted in growth of couriers in towns. If there is a loss of even one rupee, the contributory factors are misused against the innocent officials. Whereas for the known Rs 300 crore loss, who was held responsible? What action was taken against them? Whether the same persons’ harpingon L1& L2 will be taken forward as a reward for the loss caused by them in freighter carrier? We are suspecting that as such in the past many senior postal board members and senior officers became the consultants of couriers and licence holders of franking machines to loot the postal revenue.Is there any lobby or a conspiracyin existence in the Directorate for deterioration of the postal services leaving behind the brighter chance for the growth and development of postal service?.
Can the department come out with the real picture about the realisation of BNPL dues to be cleared by the firms? One institution inChennai has not paid BNPL amounting to the tune of 14 lakhs over nine months despite the fact that it should have been cleared within a month.Crores of rupees are being kept unrecovered amount under BNPL. Is it real business, the department is entertaining now? Without settling the existing loopholes in the service and revamping the service by motivating the staff, the department proposes to introduce L1 & L2 with the definite intention to cause delay in delivery of letters.Can we remain mute spectators allowing the things or will it not be our responsibility to resist such move from the point of a constructive and disciplined organisation? This is the million dollar question before us.
The Secretary, Department agreed to revise the cash handling points for GDS and also to give protection of TRCA. It was agreed to consider revision of bonus ceiling to GDS as Rs 3500/-. The proposals for the above were simply turned down by the internal finance (not Finance Ministry). Shall the postal Board not be vested with powers to set aside the unwarranted objections raised by IFW and honour its commitments in writing with unions during July agreement? Payment of minimum wage to casual labourers as per 6th CPC wages is the right as per Supreme Court and earlier orders of DOPT. But this has been denied repeatedly by internal finance by raising unwarranted queries and calling for details? What the Postal Board is doing?
The IPS officers started their lobbies for the seventh cadre review! Even some minutes were issued for the discussions had with IPO/ASPOs! Whereas more than seven meetings were held so far but there is no minutes; no process. Still we are remaining in the in the initial stage only. The delay over three years in deciding cadre review exhibits the unfairness being extended towards the lowest cadres of the department. The cry of the system administrators could not reach the deaf ears. The acceptance to allow for IPO/Group B exam of Postmaster Grade I officials has not been honoured.
There is no periodical meeting with unions over eight years. There was only one Departmental Council meeting held over six years. The Department is bluffing in the JCM National Council that the meeting are being held regularly in the Postal Department! It appears in the JCM National Council minutes also. Is it not shameful to give such false reply to the JCM National Council, the biggest body constituted by the Govt of India to redress staff grievances? There is no action yet by the department for acceptance of nomination from postal side to represent the national council.
The postal workers’ distress has reached the climax and they are not in a mood to await further with hopes any longer as they are totally ignored and neglected by the authorities.There is a sign of desperation and frustration everywhere and in every one’s mind due to protraction in finding the first cadre review proposals where the powers started silently to pursue their seventh cadre review.
Inspite of the best efforts made by the Federations and unions to proceed cautiously, the mounting discontentment and dissatisfaction prevailing among themasses of postal workers due to the firm determination of the Govtand Postal Board in deterioration of mail services by the proposed L1 & L2 introduction arbitrarily against the wishes of the postal workers, are now finding exposition through sporadic actions here and there like Karnataka, Kerala & Maharashtra Circles.
All these incidents are but writing on the wall and should serve as a pointer to the authorities responsible for running the administration in the country. They should take a note of it before it is too late.This is our last word and in a sense and a warning to the authorities. Let us hope that good sense will prevail and everything will be considered with a changed outlook so that the postal workers are enabled to serve the postal department with contentment and zeal and render every possible for cause of service in the current days of competition.
Let us therefore organise the workers for a massive strike from 17.01.2012 and record our protest and discontent demanding a fair settlement on all the charter of demands.
Rise like lions after slumber
In unvanquishable number,
Shake your chains to each like dew,
Which in sleep has fallen on you –
You are many – they are few. Shelly.OUT COME OF BI-MONTHLY MEETING WITH THE PMG , CCR ON 28.12.2011
28.12.2011 அன்று நடந்த PMG CCR உடனான இரு மாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி சுமுகமாக நடைபெற்றது. இதன் முடிவாக
1. OUTSOURCING அளிப்பது குறித்து ஏற்கனவே இலாக்கா முடிவு எதிராக
இருப்பதாக கூறினாலும் , நாம் வைத்த வாதங்களைக் கொண்டு ,
அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவதாகவும்
அவர்கள் மண்டல அலுவலகத்திற்கு அளிக்கக் கூடிய கோரிக்கை
அடிப்படையில் உத்திரவு வழங்கப்படும் என்றும் பதில் அளிக்கப்பட்டது.
கோட்டச் செயலர்கள் உடன் கோட்ட நிர்வாகத்தை அணுகுமாறு
வேண்டுகிறோம். PMG இன் கடித நகல் பெற்று அனைத்து கோட்ட/
கிளைச் செயலர்களுக்கும் அனுப்பப் படும்.
2 . இது போலவே புள்ளி விபர கணக்கில் வராத வணிகப் பணிகளுக்கு
அதற்காக இலாக்காவுக்கு அளிக்கக் கூடிய கமிசன் தொகையில் , அதில்
பணி புரியும் ஊழியருக்கு 25% INCENTIVE ஆக வழங்கிட அனைத்து
கோட்ட அதிகாரிகளுக்கும் உத்திரவு அளிக்கப் படும் என்றும் பதில்
பெற்றுள்ளோம் . கோட்டச் செயலர்கள் உடன் கோட்ட நிர்வாகத்தை
அணுகுமாறு வேண்டுகிறோம். PMG இன் கடித நகல் பெற்று அனைத்து
கோட்ட/கிளைச் செயலர்களுக்கும் அனுப்பப் படும்.
3 . VELLORE FORT அஞ்சலக பட்டுவாடா பகுதி VELLORE H.O. உடன்
இணைக்கப் பட்டதை மறு பரிசீலனை செய்வதாக PMG அவர்கள்
உறுதி அளித்தார்கள் . ஜனவரி முதல் வாரத்தில் நேரிடையாக
தானே வேலூர் சென்று ஊழியர் குறை கேட்டு பிரச்சினையை
தீர்ப்பதாகவும் உறுதி அளித்தார்கள்.
மேலும்
1 . சென்னை வட கோட்டத்தின் , கோட்ட அலுவலக கட்டிடத்தின்
பிரச்சினை குறித்து கடிதம் அளித்து அவரிடம் பேசினோம். நிச்சயம்
இந்தப் பிரச்சினை அவசர அடிப்படையில் தீர்க்கப் படும் என்று
உறுதி அளித்தார்கள் . இது குறித்து உடன் நடவடிக்கை எடுத்திட
FILE NOTE உம் அவரால் அங்கேயே அளிக்கப்பட்டது .
2 . அரக்கோணம் கோட்ட அலுவலகம் ராணிப் பேட்டை தலைமை
அஞ்சலகத்திற்கு மாற்றப்படுவதாக எடுத்த முடிவு கை விடப்படும்
என்று PMG அவர்கள் உறுதி அளித்தார்கள். மாற்றுக் கட்டிடம்
பார்த்து அளித்திட ஊழியர் சங்கங்களின் ஒத்துழைப்பும் அளிக்கப்
படும் என்று அவருக்கு உறுதி அளிக்கப்பட்டது.
நாம் எடுத்து சென்ற பிரச்சினைகளில், நாம் வைத்த வாதங்களின்
அடிப்படையில் , ஊழியர் பிரச்சினைகளில் சாதகமான முடிவுகளை
எடுத்த PMG CCR அவர்களுக்கு நமது நன்றி !
தோழமையுடன்
J.R., மாநிலச் செயலர்.

Thursday, 22 December 2011
Adavnce Wishes For Christmas !!Happy Christmas !!!!!!!ENJOY!!!
Wednesday, 14 December 2011
OFFICIALS DEALINGS BETWEEN THE ADMINISTRATION AND MEMBERS OF PARLIAMENT AND STATE LEGISLATURES
Hi All,
Please click the title " OFFICIALS DEALINGS BETWEEN THE ADMINISTRATION AND MEMBERS OF PARLIAMENT AND STATE LEGISLATURES" to view the order.
Thanks
NFPE GPO
AMENDMENT IN INDIAN POST OFFICE ACT
The Minister of State in the Ministry of Communication and Information Technology Shri Sachin Pilot informed the Rajya Sabha that Government is not proposing to amend the Indian Post Office Act 1898. It is proposed to replace the existing Act and a Draft Post Office Bill is under consideration of the Government.
Replying to a written question the minister said the highlights of changes proposed to be brought through the new legislation are as follows:
1. Opening of market by reducing the exclusive privilege of Central Government:
Gradual opening of the market by phase wise removal of the monopoly proposed. Exclusive privilege reduced upto 150 gm. in case of letters and upto 50 gm. in case of express mail. Couriers can carry letters even within 150 gm and 50 gm (the reserve area) subject to them charging twice the postal rates for letters and twice the rates for express service.
2. Sunset clause:
A 15 years SUNSET clause for complete removal of exclusive privilege in express service and Parliamentary Review of exclusive privilege in case of letters is proposed.
3. Universal Service Obligation of the Central Government:
As proposed, USO is defined as the obligation of the Central Government to provide, through the Department of Posts, basic postal services at reasonable access, affordable price and with specified service parameters throughout the country. Commitment to provide postal service, delivery and access to post office 6 days of the week except holidays.
4. Definitions:
Definitions of certain 'terms' are proposed keeping in view the definition adopted by different countries, as also the requirement of customers i.e.
(a)"Postal services" means services provided by the Central Government or on its behalf and includes services related to
(i) handling of addressed letters,
(ii) handling of addressed parcels and packages,
(iii) handling of addressed press products,
(iv) handling of these articles as registered or insured mail,
(v) express services for these articles,
(vi) handling of unaddressed articles,
(vii) Value Payable Post,
(viii) money remittance
(ix) Post Office Counter Services
(x) services on behalf of any Ministry or Department of the Central or State Governments, or services on behalf any other organization
(xi) other services not specified elsewhere;
b) "courier services" means services related to the handling of articles of mail i.e. collection, sorting, dispactch, conveyance and delivery including
(i) handling of addressed letters subject to provisions in Section 4,
(ii) handling of addressed parcels and packages,
(iii) handling of addressed press products,
(iv) express services for these articles subject to provision in Section 4
(v) handling of unaddressed articles,
(c) "express services" means postal / courier services related to handling of articles of mail and expedited delivery within a clearly specified and declared time limit with confirmation of receipt and with or without end-to-end integration to ensure track and trace and a record of delivery;
(d) "Registered Courier" means any person registered as such under Section --- and includes his employee or agent or assignee;
(e) "Licensee" means a Registered Courier who has been given licence under Section --;
5. Registration and Licensing:
The Central Government may grant registration to any person undertaking the provision of any courier service in India, who shall be called a Registered Courier. T he Central Government may also grant license to any Registered Courier, who shall be called a licensee, for providing certain specific services. There is no registration fee or licences fee. Licensing conditions involve adherence to quality, guarantee relief to customers in case of any deficiency in service and commitment to ensure confidentiality and security of letter. All operators will require registration for providing any type of courier service in India. But license will be required only for reserve area, USO and letter mail.
6. Registering Authority:
It is propose that Central Government shall appoint Registering Authority, in such manner and to perform such functions, as may be prescribed.
7. Appellate Authority:
An Appellate Authority is proposed for redressal of grievances of any person aggrieved by an order of Registration Authority.
8. Setting up Extra Territorial Offices of Exchange (ETOE) and International mail Processing Centers (IMPC) abroad:
Central Govt. may establish ETOEs/IMPCs in other countries for providing international Mail Services including express and parcel services subject to arrangements with such Postal Administrations regarding terms and conditions.
Thanks
NFPE GPO
Subscribe to:
Posts (Atom)