NFPE அஞ்சல் மூன்று சங்கத்தின் உறுப்பினர் சந்தா 01.07.2013 முதல் Rs.50/- ஆக மாறுகிறது.
திருவனந்தபுரத்தில் கடந்த மார்ச்
திங்களில் நடைபெற்ற நமது அஞ்சல் மூன்று சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு
தீர்மானத்தின் அடிப்படையில் அஞ்சல் மூன்று உறுப்பினர்களின் சந்தா தொகை
ரூ.30/- லிருந்து ரூ.50/- ஆக உயர்த்தப் படுகிறது . இந்த சந்தா பிடித்தம்
என்பது ஜூலை 1 முதல் அமல் ஆகும் .

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.